| # | பணி | பொறுப்பு | நிலை |
|---|---|---|---|
| 1 | வயல் காலி கொள்கை: அறுவடைக்குப் பிறகு உடனே அடுத்த பயிர் — வயல் சும்மா இருக்கக்கூடாது | அனைவரும் | 🔴 நிரந்தரம் |
| 2 | பூங்காரம் அறுவடைக்குப் பிறகு உடனே அடுத்த பயிர் திட்டம் | Selwin / Renuka | 🟡 திட்டம் |
| 3 | மாடு சாணம் எரு — அடுத்த பயிருக்கு முன் இடவும் | Pandian | 🟡 இவ்வாரம் |
| 4 | நுரை தீர்வு: பழைய நீர் வடிகட்டல் · மாலை 5:30+ பாசனம் · barrel+tap drip · 1:20 ratio | Pandian / Renuka | 🔴 உடனே |
| 5 | ஜிப்சம் 500 கிலோ/ஏக்கர் — களர்நிலம் நிரந்தர தீர்வு | Pandian | 🟡 இம்மாதம் |