கொழுக்கட்டை புல் (Buffel Grass)
Kolukattai Pul — Cattle & Goat Fodder
வறட்சியைத் தாங்கும் பல்லாண்டு புல் — Drought-resistant perennial fodder grass
ஆடு மாடு தீவனம் — Suitable for 70+ cattle & 120+ goats
ஜிஞ்சுவா புல் (Guinea Grass)
Ginjuva — Fodder Grass Slips/Stems
ஜிஞ்சுவா விதை கரனைகள் — Guinea Grass seed stems/slips available
அதிக விளைச்சல் — High-yielding perennial, pairs with Buffel Grass
நாட்டு நெல் விதைகள் (Native Rice Seeds)
Traditional Tamil Nadu Rice Varieties — Seed Paddy
வாசனை சீரக சம்பா — Seeraga Samba (aromatic)
வெள்ளை பொன்னி — Vellai Ponni (White Ponni)
மைசூர் மல்லி — Mysore Malli
தூயமல்லி — Thuyamalli
சொர்ணமசூரி — Sorna Masuri
IR 20 நெல் — IR 20 paddy
இரத்தச்சளி — Rathachali (red rice)
கருப்பு கவுனி — Karuppu Kavuni (black rice)
சிவன் சம்பா புழுங்கல் அரிசி — Sivan Samba
சம்பா புழுங்கல் அரிசி — Samba Puzhungal
சித்தசன்னா விதைநெல் & இட்லி அரிசி Arvin Farms
Arvin Farms — Polur (opposite fire station) · Organic Biodiversity Farming
சித்தசன்னா விதைநெல் — Siththa Sanna seed paddy (white, fine-grain, 120-day)
இட்லி அரிசி — Idli rice
இயற்கைவழி வேளாண்மை — Organic/natural farming method
சேற்று நாற்றுமேடை தொழில்நுட்பம் — Nursery bed technique
நாட்டு காய்கறி விதைகள் (Native Vegetable Seeds)
All Traditional Vegetable Varieties
நீள பச்சை வரி புடலை — Long green striped snake gourd
குட்டை ரக பச்சை வரி புடலை — Short green striped snake gourd
வெள்ளை பாம்பு புடலை — White snake gourd
குட்டை ரக வெள்ளை புடலை — Short white snake gourd
நுரை பீர்க்கன் — Sponge gourd
குட்டை பீர்க்கன் — Short ridge gourd
கொத்து பீர்க்கன் — Cluster ridge gourd
நீள பீர்க்கன் — Long ridge gourd
+ அனைத்து ரக நாட்டு காய்கறி விதைகள் — All native vegetable seeds
ஆடுகள் (Goats — Mixed Breeds)
Goat Supplier — Larger herd available
கன்னி ஆடு, ஜமுனாபாரி கலப்பு, நாட்டு ரகம் — Kanni, Jamunapari crosses, local breeds
நல்ல வசதிகள் — Well-organized facility with shelter sheds
மல்லிகை பூச்செடி நாற்று (Jasmine Saplings)
Jasmine Flower Plant Saplings Available
மல்லிகை பூச்செடி நாற்று கிடைக்கும் — Jasmine saplings available
கோவில் பூ & மாலை வணிகம் — Temple flowers & garland trade market
வாழை கன்றுகள், கிழங்கு & பருப்பு
Banana Suckers, Tubers & Pulses
செவ்வாழை கன்றுகள் — Red Banana (Sevvazhai) suckers
கதிலி வாழை கன்றுகள் — Kathali Banana suckers
சேப்பங்கிழங்கு — Taro root (Colocasia)
பாசிப்பருப்பு — Green gram / Moong dal
வாழைத்தார் இலவசம் — Free banana bunch with purchase