🏠 முகப்பு / 🌱 இயற்கை உரம் / 🐄 குரு பஞ்சக்காவியம்
Jagathguru Ayya Method · Valarmathi Sivaprakasam, Krishnagiri · Ancient Produce SOP

குரு பஞ்சக்காவியம்

Guru Panchakaviyam — Complete Bio-Input SOP
முழுமை உயிர் உரம் + பூச்சி விரட்டி — Zero chemical. Works on ALL crops. 8 days preparation.
Ancient Produce · இயற்கை உரம் Jagathguru Ayya Method 30 litre batch · 8-day ferment
இது என்ன? — What is this?
🐄 மாட்டு சாணம் + 💧 கோமியம் + 🌿 மூலிகைகள் + 🌊 கடல் நீர் = முழுமை உயிர் உரம் + பூச்சி விரட்டி
Cow dung + Cow urine + Herbs + Sea water = Complete bio-fertilizer + Natural pest repellent
8
நாட்கள் புளிக்கவை
30 L
ஒரு batch அளவு
மகசூல் உயர்வு
1:20
Foliar dilution
1:10
Soil dilution
7
பொருள்கள்
"ஒரு அங்குலம் நிலம் கூட காலியாக இருக்கக் கூடாது;
ஒரு நாளும் பயிர் இல்லாமல் போகக் கூடாது."
"Not one inch of land should be empty; not a single day without a crop." — Jagathguru Ayya
📋 RPM / RPE — வயல் ஊழியர்களுக்கு சொல்ல வேண்டியவை
📄 SOP கோப்பு — Field Workers-க்கு print செய்து கொடுக்கவும் ⬇ PDF ⬇ Word
🧪 பொருட்கள் — Ingredients (30 Litre Batch)
🐄
நாட்டு மாட்டு சாணம்
Native Cow Dung
5–7 kg
மண் வளம் தரும் · fermentation base
⭐ நாட்டு மாடு மட்டும்! Native breed only!
💧
கோமியம்
Cow Urine (Fresh)
5–7 L
பசுமையாக சேகரிக்கவும் · Collect fresh
⭐ நாட்டு மாடு மட்டும்!
🌿
எருக்கன் இலை
Calotropis / Erukkam Leaves
1–2 kg
வரட்சி தாங்கும் · Builds drought resistance
🌿
வெற்றிலை
Betel Leaf (Vetrilai)
2 kg
பூச்சி விரட்டும் · strong aroma
⭐ கருப்பு வெத்தலை சிறப்பு! Black variety best!
🌵
கற்றாழை
Aloe Vera (Katralai)
3 kg
ஈரம் பிடிக்கும் · Retains soil moisture
🍯
நாட்டு சக்கரை
Native Jaggery (Vellam)
½ kg
Fermentation தொடக்கும் · Kickstarts microbe activity
🌊
கடல் நீர்
Sea Water
2–3 L
Trace minerals தரும் · Micro-nutrients
⚗️ மேற்கண்ட அளவுகள் 30 லிட்டர் batch-க்கு · Above quantities for one 30-litre batch
⏱️ தயாரிப்பு முறை — 3+3+2 Day Method
நாள் 1–3 · Days 1–3
Step 1 — தனித்தனியாக புளிக்க வை
Separate & Ferment Individually
ஒவ்வொரு பொருளையும் தனித்தனி பாத்திரத்தில் போடு. 3 நாட்கள் தனியாக புளிக்க வை.
Place each ingredient in a separate container. Let each ferment individually for 3 days.
நாள் 4 · Day 4
Step 2 — எல்லாவற்றையும் கலக்கு
Combine All in Large Drum
நாள் 4 — எல்லாவற்றையும் ஒரு பெரிய டிரம்மில் ஒன்றாக கலக்கவும்.
Day 4 — combine all individual ferments into one large drum together.
நாள் 4–8 · Days 4–8
Step 3 — தினமும் கலக்கு — மூடாதே!
Continue Fermentation — Stir Daily — Do NOT Seal
தினமும் கலக்கவும். காற்றோட்டம் வரவேண்டும் — மூடவே வேண்டாம்.
Stir daily. Leave open — gas must escape. Never seal the drum.
❌ மூடி வைக்காதீர்கள்! DO NOT SEAL — காற்றோட்டம் அவசியம்
நாள் 8 · Day 8 ✅
Step 4 — தயார்! Filter & Use
உரம் தயார் · Bio-input is ready!
நாள் 8 — உரம் தயார். துணியால் வடிகட்டி எடுக்கவும். நிழலில் வையுங்கள்.
Day 8 — filter through cloth. Store in shade. Use as foliar spray or soil drench.
💦 பயன்பாடு — How to Apply
🌿 மேல் உரம் — Foliar Spray
50 ml : 1 L
50 ml solution + 1 litre water
இலை மேல் + கீழ் — இரு பக்கமும் தெளிக்கவும்
Spray top and bottom of leaves
வாரம் 1–2 முறை · காலை அல்லது மாலை
🌱 கீழ் உரம் — Soil / Drip
100 ml : 1 L
100 ml solution + 1 litre water
வேர் அருகில் ஊற்றவும் அல்லது drip-ல் கொடுக்கவும்
Pour near roots or via drip irrigation
வாரம் 1–2 முறை · எல்லா பயிர்களுக்கும்
✅ எல்லா பயிர்களுக்கும் · மரங்களுக்கும் பயன்படும் · Works on ALL crops including trees
📈 என்ன நடக்கும்? — Results
🌾
மகசூல் உயர்வு — Yield
  • ✅ 2 நாற்று → 200 தூர்கள்
  • ✅ 2 seedlings → 200 tillers
  • ✅ மகசூல் 2x உயர்வு
  • ✅ Yield doubles observed
🐛
பூச்சி கட்டுப்பாடு — Pest Control
  • ✅ ஒரு பூச்சி கூட இல்லை!
  • ✅ Zero pests observed
  • ✅ முட்டை போடாது
  • ✅ No egg-laying on treated crops
🌱
செடி ஆரோக்கியம் — Plant Health
  • ✅ கரும்பச்சை இலை
  • ✅ Dark green leaves
  • ✅ காற்று + வரட்சி தாங்கும்
  • ✅ Wind & drought resistant
🌾 நெல் விவசாயத்திற்கு சிறப்பு குறிப்பு — Special Notes for Paddy
🌾 Seeraga Samba · Mappillai Samba · Thooyamalli — எல்லா நாட்டு நெல்லுக்கும்
⚠️ தவறுகள் — Critical Mistakes to Avoid
🌱 இயற்கை உரம் பக்கம் 🌿 22 மூலிகை பூச்சி விரட்டி 🏢 பிரிவுகள் 🏠 முகப்பு
🌿 குரு பஞ்சக்காவியம் · Ancient Produce · 🌱 இயற்கை உரம் · 🏠 முகப்பு · syntropa.com | antikva.in

Jagathguru Ayya Method · Source: Valarmathi Sivaprakasam, Krishnagiri · Ancient Produce